விடுமுறையான இன்று ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி களைக்கட்யது
கன்னியாகுமரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் வார விடுமுறை ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்-அதிகாலையில் கடற்கரை திடலில் அமர்ந்து,காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர் அதேபோன்று ஐயப்ப பக்தர்களும் ஏராளமான வருகை தந்துள்ளதால் கன்னியாகுமரி கடற்கரை களைகட்டி உள்ளது-சாமிமார்கள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்தனர், அதேபோன்று சுற்றுலா பயணிகளும் கடலில் கால் நனைத்தும், குளித்தும் குடும்பத்துடன் விடுமுறையை கழித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment